Use APKPure App
Get Thirukkural old version APK for Android
An intuitive and reliable digital version of Thirukkural in தமிழ் & English.
ℹ️ English Description below ⬇️
📜 திருக்குறள் புதிய வடிவம் என்ற செயலியின் நோக்கம், திருவள்ளுவரால் இயற்றப்பட்ட, 2000 வருடப் பாரம்பரியம் உள்ள தமிழின் சிறந்த நூலான திருக்குறளுக்கு உள்ளுணர்வானதும், நம்பத்தகுந்ததுமான டிஜிட்டல் பதிப்பு உருவாக்குவதாகும்.
🗣️ உரையாளர்கள்
1. மு.வரதராசனார்
2. சாலமன் பாப்பையா
3. கலைஞர் மு.கருணாநிதி
4. த.கண்ணன், ஜி.யு.போப்
🔍 முழுமையான தேடல்
• குறள் எண்ணால் தேடலாம்
• குறளின் வார்த்தையால் தேடலாம்
• குறளின் வார்த்தையை ஆங்கிலத்தில் தேடலாம்
• அதிகாரத்தின் எண்ணால் தேடலாம்
• அதிகாரத்தின் பெயரால் தேடலாம்
• அதிகாரத்தின் பெயர் ஆங்கிலத்தில் தேடலாம்
🔔 தினசரி அறிவிப்புகள்
தினமும் ஒரு குறளைப் பெறுவீர்கள். குறள்கள் எல்லா வகையான கருவிகளின் மூலம் அகல் நிலையில் இணைக்கப் பட்டுள்ளதால், உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தாருடனும் தினமும் கற்கள் பற்றி கலந்துரையாட ஏதுவாகும்.
💯 அகல்நிலை & இலவசம்
1330 குறள்களையும் எவ்வித தடையும் இன்றி அகல்நிலையிலே பெறலாம்.
தொழில் முறைப் பதிப்பு , உங்களுக்குக் கூடுதல் அம்சங்களைப் பெற்றுள்ளது:
⭐ ஐந்துக்கும் மேல் குறள்களைப் பதிவு செய்யலாம்
⭐ தற்போக்கான தேர்வைப் பயன்படுத்தலாம்
⭐ விளம்பரமின்றிப் பயன்படுத்தலாம்
தொழில் முறைப் பதிப்பு வாங்குவதன் மூலம், இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாம். இந்த செயலியினால் கிடைக்கும் வருவாயில் பாதி, திரு டி கண்ணன் அவர்களால் நடத்தப்படும் ஒரு கிராமக் குழந்தைகளுக்கான கல்வி மையத்திற்கு வழங்கப்படும். திருக்குறள்களை தமிழ் மொழியாக்கம் செய்ததன் மூலம், திரு கண்ணன் இந்த செயலி உருவானதற்குப் பெரிதும் உதவியிருக்கிறார்.
👥 இந்த முயற்சிக்கு பங்களியுங்கள்
இந்த செயலியின் நிறைய விஷயங்கள் இணையத்தில் உள்ள பல்வேறு களஞ்சியங்களிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, சில தவறுகள் காணப்படலாம். அந்தத் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம், நீங்களும் இந்த முயற்சிக்கு உதவலாம். இந்தத் தவறுகள் திருத்தப்பட்ட புதிய பதிப்புகளை நீங்கள் மாதாமாதம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சிறந்த பயனளிப்பாளர்கள் செயலியில் அறிமுகப் படுத்தப் படுவார்கள் 🏆.
ℹ️ Description
📜 Thirukkural Puthiya Vadivam is an attempt to create the most intuitive and reliable digital version of the 2000-year old Tamil classic authored by Thiruvalluvar.
🗣️ Commentators
1. Mu.Varadarajan (Tamil)
2. Solomon Pappaiah (Tamil)
3. M.Karunanidhi (Tamil)
4. T.Kannan, G.U.Pope (English)
🔍 Powerful Search
• Search by couplet number
• Search by couplet in English/Tamil
• Search by chapter number
• Search by chapter in English/Tamil
🔔 Daily Notifications
Receive a daily couplet notification. These couplets are synced across all devices offline, encouraging you to engage in daily discussions with your friends and family.
💯 Offline and Free
All 1330 couplets can be accessed offline without any restrictions as they should be. PRO version simply unlocks more value on top:
⭐ No Ads
⭐ Unlimited favorites
⭐ Random couplets
Purchasing the PRO version helps support this project. Half of all revenue that is generated through this app will be donated to a village learning center for children that is being run by Mr.T.Kannan who has also heavily contributed to this app through his English translations of Thirukkural.
👥 Contribute
Most of the content in this app has been sourced from various online repositories. Therefore, it may contain literal errors that might have been overlooked during digitization. You can contribute to this project by reporting them, which will then be corrected through monthly app updates available through Google Play. Top contributors will be showcased in the app 🏆.
Uploaded by
Kün Sagitarius
Requires Android
Android 5.0+
Category
Report
Use APKPure App
Get Thirukkural old version APK for Android
Use APKPure App
Get Thirukkural old version APK for Android