Use APKPure App
Get T Janakiraman old version APK for Android
Android's best tamil reader app - T Janakiraman - Tamil Stories (தி. ஜானகிராமன்)
தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982 [1]. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடி) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர்.
தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.
இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர். இவரது தமிழ் கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
இவரது கதைகளை அவசியம் படித்துப் பாருங்கள் இந்தக் கதையில் எங்கோ ஜீவன் மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
T Janakiraman is one of my school time favourite author, I still remember my school days where in Tamil subject, I used to read his short stories which is mind blowing. I compiled such short stories of him in this tamil reader app.
Of course, with this app, you will have options to,
1. Change Font Sizes (Now it supports HD, Full HD and Tablets screens)
2. Change Layout (Night Mode, Day Mode, Modern and Classic)
3. Manage Bookmarks
Please let me know your reviews and ratings so that I can improve the app further.
மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid
Uploaded by
Thawe Thawe Bone Naing
Requires Android
Android 2.3.2+
Category
Report
Use APKPure App
Get T Janakiraman old version APK for Android
Use APKPure App
Get T Janakiraman old version APK for Android