Thirukural


5.3 per Gunaseelan Arumaikkannu
Aug 11, 2019 Vecchie versioni

A proposito di Thirukural

தங்களது தரமான கருத்துக்கள் இந்த மென் ஒருங்கை மிகவும் பயனுள்ளதாக மாற்ற உதவும்.

தங்களது தரமான கருத்துக்கள் எங்களுக்கு இந்த மென் ஒருங்கை மிகவும் பயனுள்ளதாக மாற்ற உதவும், ஆகையால் தயவுசெய்து தங்களது கருத்துகளை இங்கே பகிரவும்.

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். 30 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

Novità nell'ultima versione 5.3

Last updated on Apr 4, 2020
From this update you will get notification on daily basis for randomly generated one Kural

Informazioni APP aggiuntive

Ultima versione

5.3

Caricata da

Ken Nantawat

È necessario Android

Android 4.4+

Mostra Altro

Use APKPure App

Get Thirukural old version APK for Android

Scarica

Use APKPure App

Get Thirukural old version APK for Android

Scarica

Thirukural Alternativa

Trova altro da Gunaseelan Arumaikkannu

Scoprire