Banana Expert System Tamil


Mobile Seva
1.1

Trusted App

About Banana Expert System Tamil

இந்த செயலியானது, வாழையின் அனைத்துத் தகவல்களையும் விவசாயிகளுக்குத் தருகின்றது

வாழை ஒரு பழமையான, மிக பிரபலமான பழமாகும். வாழை சொர்க்கத்தின் ஆப்பிள் என்று் அழைக்கப்படுகிறது. இதனுடைய பிறப்பிடம் இந்திய மலேயன் பகுதிகளில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது. இது பரவலாக பழமாகவே உண்ணப்படுகிறது. தண்டின் நடுப்பகுதி காய்கறியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், தண்டுப் பகுதி பேப்பர் மற்றும் கார்டுபோர்டு அட்டைகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் வாழை பயிரிடப்படுகிறது. இதில் திருச்சி, தூத்துக்குடி, கோயமுத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவு பயிரிடப்படுகிறது. இது உயரமாக வளரும் ஒரு செடி வகையாகும். நிலத்தில் அடியில் உள்ள தண்டிலிருந்து உருவாகும் பொய்த்தண்டை சுற்றி இலையுறைகள் சூழ்ந்திருக்கும்.

TNAU வாழை மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும். இந்த செயலியானது, நீர் பாசன மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு‌‌‌‌‌‌‌, பண்ணை இயந்திரங்கள், அறுவடை & அறுவடைப் பின்சார் தொழில்நுட்பங்கள், வணிக மேலாண்மை, நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் அடக்கியுள்ளது .

What's New in the Latest Version 1.1

Last updated on Nov 14, 2022
Updated contents in Decision Support System(DSS)

Additional APP Information

Latest Version

1.1

Uploaded by

Arda Kurubacak

Requires Android

Android 4.0+

Available on

Show More

Use APKPure App

Get Banana Expert System Tamil old version APK for Android

Download

Use APKPure App

Get Banana Expert System Tamil old version APK for Android

Download

Banana Expert System Tamil Alternative

Get more from Mobile Seva

Discover

Security Report

Banana Expert System Tamil

1.1

The Security Report will be available soon. In the meantime, please note that this app has passed APKPure's initial safety checks.

SHA256:

50eea4aaf8ba5d117f9208ce6446e83cfee66fb093381a035dc443ce5e8a219a

SHA1:

1df05ceb736dd20791dd2d450fed540d36ab3e00