Therapies used by the Sarabendra royal family
1. சரபேந்திர வைத்திய ரத்னாவளி முதல் பாகம்
2. சரபேந்திர வைத்திய ரத்னாவளி இரண்டாம் பாகம்
அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜேஸ்ரீ ஆ.கிருஷ்ணசாமி மாடிக்ராவ் சாகேப், B.A., அவர்கள் கருணை செய்து மராட்டிய மொழியில் இருந்த இந்நூல்களை தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். தற்போது ஆட்சியில் இல்லாவிடினும், அரச குடும்பத்தினர் இன்றும் தமிழக மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள்.
இதில் 1000 த்திற்கும் மேல் சிகிச்சை முறைகள் உள்ளன. பெரும்பாலும் வைத்தியர்களுக்காக இருந்தாலும், பாமர மக்களும், அனுபவம் வாய்ந்த சித்த, ஆயுர்வேத, யூநாநி மருத்துவர்களும் இதனை உபயோகிக்கலாம். ஒரே மருந்து 4448 நோய்களுக்குக்காக கூறப்பட்டுள்ளது.
அனைவரும் நோய் நீங்கிப் பல்லாண்டு சுகமாக வாழ நமது பிரார்த்தனைகள்.
ஓம் நமோ நாராயணா.