Use APKPure App
Get சண்முக கவசம், சொற்பொழிவு (ஆடியோ) old version APK for Android
Shanmugam canzoni corazzate, interpretazione e discorsi
பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டு , பக்தர்கள் மனதில் நீங்க இடம் பெற்ற சண்முக கவசத்தின் பாடல்கள், பெரியோர் அளித்துள்ள விளக்கம் மற்றும் சொற்பொழிவு இச்செயலியில் உள்ளது.
மேலும் உங்களுக்காக ஆன்மீக செய்திகள், கடவுளர் படங்கள், மற்றும் பல சொற்பொழிவுகள் தினமும் சேர்க்கப்படுகின்றன அதனால் நீங்கள் தினமும் இறைவனை சிந்திக்க இச்செயலி உதவும்
பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் நித்திய பாராயணம் செய்யப்படும் சக்தி வாய்ந்தது. அகரம் தொடங்கி னகரம் இறுதியாக 30 பாடல்களை நிரல்பட அமைத்து சண்முக கவசம் இயற்றப்பட்டுள்ள அமைப்பு முறை போற்றத்தக்கது. சண்முக கவசத்தை தினந்தோறும் மனமுருகி பாராயணம் செய்திட முருகனருளால் நினைத்தவை நிறைவேறும் என்பது அனுபவ வாக்கு.
Last updated on Jun 13, 2022
Initial Release
Caricata da
นิว สุวรรณชัยรบ
È necessario Android
Android 4.1+
Categoria
Segnala
சண்முக கவசம், சொற்பொழிவு (ஆடியோ)
1.0 by appzseep
Jun 13, 2022