Use APKPure App
Get பலதிரட்டு வைத்தியம் old version APK for Android
The Saraswathi Mahal Library was released as a book from Olichuvadi.
பல திரட்டு வைத்தியம்-பதிப்பாசிரியர் டாக்டர் எம் நந்தகுமார் R.I.M.P. இந்நூல் பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து அனைவரும் பயன்பெறும் வண்ணம் சரபேந்திரரின் சரஸ்வதி மகால் நூலகத்தால் அச்சிடப்பட்டது. தற்போது அரசாங்கம் இதை உபயோகிக்கும் வண்ணம் PDF படிவத்தில் இணைய தளத்தில் போட்டுள்ளது. ஆயினும் PDF படிவத்தில் தேடுவது சிரமம். மேலும் இதன் அளவு பெரியதாக இருப்பதால் கைபேசியில் உபயோகப்படுத்த முடியாது.
இம்மென்பொருள் அனைவரும் பயன்பெற எளிய முறையில் செய்யப்பட்டுள்ளது. இதில் சில சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன. குறிப்பாக கண்களுக்கும், பற்களுக்கும், மேலு பெண்களுக்கு மிக அத்தியாவசியமான சில சிகிச்சை முறைகளும் உள்ளன.
இதை உபயோகித்து அனவரும் நோயின்ற நலமாக வாழ ஆண்டவன் ஆசிரிவதிப்பாராக.
Uploaded by
Aireysab
Requires Android
Android 4.1+
Category
Report
Use APKPure App
Get பலதிரட்டு வைத்தியம் old version APK for Android
Use APKPure App
Get பலதிரட்டு வைத்தியம் old version APK for Android